Saturday, August 6, 2011

உன் நினைவுகள்...

 அறியாமல் என் இதயத்துக்குள் காதலாய்
நுழைந்தாய் 
என் காதலை நான் அறிந்த போது 
என் இதயத்துக்குள்
நீ மறித்து போனாய் கண்ணீர் சிந்த
கண்கள் துடித்தாலும்
உள்ளம் அதை அணைபோல் தடுத்து நிக்கிறது
எங்கே நான் சிந்தும் ஒரு துளி கண்ணீர்
உன் சந்தோசத்தை
சிதைத்துவிடுமோ என்ற பயத்தில்
எப்பொழுதும் ஏழை என் இதயத்தில் மாளிகை
உன் நினைவுகள்.....

No comments:

Post a Comment