Saturday, August 6, 2011

விட்டு கொடுப்பு.........

விட்டு கொடுப்பதுதான்
அன்பென்றால் ..
விட்டு கொடுக்கிறேன் !
உன் அன்பை அல்ல ..
உன்னை அல்ல !
… என் உயிரை ….!

No comments:

Post a Comment