Saturday, August 6, 2011

நிஜம்.

விரும்பிய இதயத்தை 
உன்னால் எப்பொழுதும் வெறுக்கமுடியாது 
அதுபோல 
அந்த இதயத்தை தவிர 
வராலும்
உன்னை அழ வைக்கமுடியாது 
நீ நேசித்தது நிஜம் என்றால்........

No comments:

Post a Comment