வானமும் பூமியும் இறைனின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் னும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'
கண்ணில் ஒரு மின்னல்
முகத்தில் ஒரு சிரிப்பு
சிரிப்பில் ஒரு பாசம்
பாசத்தில் ஒரு நேசம்
நேசத்தில் ஒரு இதயம்
அந்த "இதயத்தில் என் தோழி நீ.......
No comments:
Post a Comment