Tuesday, July 26, 2011

தோற்று போகிறேன்...........


என் காதலை 
உன்னிடம் நிருபிக்க 
என் உயிரை தவிர 
வேறு ஒன்றும் இல்லை 

எத்தனையோ முறை 
என் உயிரை விட்டு 
நிருபிக்க முயன்றும் 

என் காதலை போலவே 
நானும் தோற்று போகிறேன் .....................

No comments:

Post a Comment