Tuesday, July 26, 2011

தோழியாக !!!


பூவுக்குள் தேனை வைத்தவன் 
எவனோ அவனே 
பூ போன்ற மென்மையான உன்னை 
என்னுள் வைத்தான் தோழியாக !!! 

No comments:

Post a Comment