Tuesday, July 26, 2011

என் "ஆத்மா"


எப்போது நான் 
உன்னை மறகிறனோ... 
அப்போது நான் 
இறந்து இருப்பேன்! 
என் உயிர் மட்டும் 
தான் இறந்து இருக்கும் 
என் "ஆத்மா" 
உன்னையே சுற்றிக்கொண்டு 
இருக்கும்!


No comments:

Post a Comment