Thursday, July 28, 2011
பேசியப்பின் யோசிக்கிறேன்..
உன்னிடம் இதைத்தான்
பேசவேண்டும் என நினைத்துவந்தேன்...
எதை,எதையோ பேசிவிட்டேன்...
பேசியப்பின் யோசிக்கிறேன்...
உன்னிடம் பேசிய
வார்த்தைகள் என்னவென்று.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment