Thursday, July 28, 2011
நீ என்னை வெறுக்கும் வேளையில்.
சின்ன சின்ன
கண்ணீர் துளிகளை
ரசித்தேன்
உனக்காக வரும் போது.
அதே
துளிகளை
வெறுக்கிறேன்.
நீ
என்னை வெறுக்கும்
வேளையில்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment