தென்றலாய் வீசி வந்த
உன் நினைவுகளும்
மின்னலாய் பறிபோன
என் இதயமும்
நெருப்பாய் சுட்டு போன
உன் வார்த்தைகளும் மழையாய் நனைந்து போன
என் கண்களும் தவமாய் தவமிருக்கும்
என் காதலும் உனக்கு புரிவதில்லை
புரியும் போது இந்த இயற்கையோடு
நானும் இருப்பேன் அமைதியா
சமாதியாக................
No comments:
Post a Comment