Tuesday, July 26, 2011

மனசு.......


இமைகளும் கண்களைச் சுட 
இமையின் அணையுடைத்து 
எங்கே நீ 
எனத் தேடும் என் விழிகளோடு 
தேம்பி அழுகின்றது என் மனசு...........!!!

No comments:

Post a Comment