Tuesday, July 26, 2011

நிலவுக்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை .


நிலவுக்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை .. 
இருவருமே என்னை விட்டு வெகு தூரத்தில் .. 

நிலவுக்கு கூட மாதமொரு நாள் ஓய்வுண்டு 

என்னுள் இருக்கும் உன் நினைவுகளுக்கு ஓய்வேது ...!!! 

No comments:

Post a Comment