Tuesday, July 26, 2011
மௌனம் சம்மதம் அல்ல..
எதைப் பேசுவது
என்று தெரியாமல்
அமைதியாய் நீ...
ஏன் பேசவில்லை
என்று புரியாமல்
குழப்பத்தில் நான்...
சம்மதமாய் பரிணமிக்காத
மௌனம் மட்டும்...
சத்தமாய் கேட்கிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment