Friday, July 29, 2011

உருகத்தான் செய்கிறேன் ........

நீ என்னருகில் இருந்தால் 
எரிகிற மெழுகுபோல் 
உருகத்தான் செய்கிறேன் 
நீ என்னருகில் இல்லாதபோதும் 
உன்னை நினைத்து 
உருகத்தான் செய்கிறேன் ...............

No comments:

Post a Comment