Friday, July 29, 2011

நிரந்தரமாக ............

என் கண்களில் உனை வைத்தால் 
எங்கே நீ 
கண்ணீர் துளியாக கரைந்து விடுவாயோ என்று 

என் இதயத்தில் வைக்க நினைத்தேன் 

ஆனால் 

என் இதய துடிப்பாக நீ மறைந்து விடுவாய் என்று 

என் மனதில் வைத்தேன் உன்னை நிரந்தரமாக ...................

No comments:

Post a Comment