Friday, July 29, 2011

கேள்வியாய் நம் காதலும்.....???

அன்பே நீ 
என் உயிரை யாசித்தாய் 
நான் உன் உணர்வை 
நேசித்தேன்... அதனால் தானோ 
கேள்வியாய் நம் காதலும்.....???

No comments:

Post a Comment