Thursday, July 28, 2011

அவளின் இதயம்.....


இருட்டில் வரையப்பட்ட 
ஓவியம் ....... 

அவளின் இதயம்....., 

கடைசிவரை என்னால் 
கண்டுகொள்ளவே 
முடியவில்லை ....!!!!


No comments:

Post a Comment