Thursday, July 28, 2011

இறைவா நீ சொல்!


நான் எப்போ சந்தோசத்தின் உச்சியில் இருக்கிறனோ அப்போ எல்லாம் நான் எதிர் பார்ப்பேன் இநத நிலை தொடரதா என ........
ஆனால் நினைத்து மறு நிமிடமே கிழே விழுந்திடுறேன் கவலையின் பள்ளத்தாக்கிலே 
ஏன் இந்த நிலை எனக்கு இறைவா நீ சொல்!!
நான் காதலித்தது பாவமா??
இல்லை............................
நானெல்லாம் காதலிக்கிறேனே என்பது பாவமா??

No comments:

Post a Comment