Tuesday, July 26, 2011

பிரிந்திருக்கும் நினைவுகள்..


பிரிந்திருக்கும் நினைவுகள் 
நோவாகிறது 
சேர்ந்திருக்கும் நினைவுகள் 
மருந்தாகிறது 
பிரிந்திருக்கும் நேரம் அதிகமென்பதால் 
மருந்தாகவேனும் என்னோடிருப்பாயா?

No comments:

Post a Comment