Tuesday, July 26, 2011
வரிசையில் நின்று கொண்டு........
மேகங்கள் எல்லாம்
ஒன்று கூடி
காத்துகொண்டு இருக்கிறது................
.
வானவில்லாக அவள்
தோன்றிய அழகினை
ரசிப்பதற்காக..............
.....................
வரிசையில் நின்று கொண்டு............ .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment