Tuesday, July 26, 2011
சொல்லிலடங்கா உணர்வு .
உலகமே
என் உள்ளங்கையில்
அவள் விரல் கோர்த்து
நான் இருக்கையிலே ..
வெறும் கூடாய் மட்டும்
என் உடல் ..
அவ்விரல்களை
நானும் பிரிகையிலே.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment