Tuesday, July 26, 2011

ஒரே ஒரு காரணம்........


நீ என்னை வெறுக்க 

காரணம் தேவை இல்லை 

நீ என்னை விரும்ப 

ஒரே ஒரு காரணம் கூடவா 

கிடைக்க வில்லை ? 

No comments:

Post a Comment