Tuesday, July 26, 2011
இன்னும் காதலிக்கிறேன் ஏமாற்றத்தை விரும்பி ?
என் எதிர்பார்ப்புகளின் ஏமாற்றம்தான்
என் காதல்
தெரிந்தே எமாறுகையில்
வலி இல்லை சுகம் அதிகம்
அதனால்தான்
இன்னும் காதலிக்கிறேன்
இன்னும் ஏமாற சுகமுடன்..................
..........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment