Tuesday, July 26, 2011

நான் ரசித்த என் ரெண்டாவது கவிதை !


உன்னை ஒரு கவிதை கேட்டால் 

என் பேரை எனக்கே சொல்லி 

இதைவிட சிறந்த கவிதை நானறியேன் 

என்று சொல்லி சிரிக்கிறாய் 

நீ சொன்ன கவிதை பொய் என்றாலும் 

நான் ரசித்த என் ரெண்டாவது கவிதை 

என் முதல் கவிதை நீ


No comments:

Post a Comment