Tuesday, July 26, 2011

அது கூட நிரந்தரமில்லை !


பார்த்து ரசிக்கையில் 
கலைந்து செல்லும் 
முகில் கூட்டமும் 
பறந்து செல்லும் 
பறவைக் கூட்டமும் - இது 
நிரந்தரமில்லை அது 
தெரிந்தும் ரசிபபதட்கு 
வேறு ஏது... 
கா...கா...என கரையும் 
காகத்தின் ஒலியும் 
கூ...கூ...என கூவிடும் 
குயில்களின் இசையும் 
தனிமைக்கு இனிமையாய் 
காதோரம் வந்து 
ஆறுதல் சொல்லுதே 
அது கூட நிரந்தரமில்லை !

No comments:

Post a Comment