அள்ளிக்கொடுக்கும் ஆண்டாய் 2012ம்ஆண்டு அமய என் வாழ்த்துக்கள்! உடல் நலம்,உள்ளத்தில் நலம், உறவுகளில் நலம், உணர்வுகளில் நலம், நிகழ்வுகளில் நலம், நினைவுகளில் நலம், முடிவுகளில் நலம், முயற்சிகளில் நலம், நலங்களின் ஆளுமையில் செழுமையானஆண்டாக 2012ம்ஆண்டு அமய என் வாழ்த்துக்கள் ஜனா.


















































No comments:
Post a Comment