Wednesday, December 28, 2011

ஆப்பு.

காதலிக்கும் போது நீங்க காதலிக்கு 
ரோஜா பூ, மல்லிகை பூ அப்படின்னு எந்த பூ வேணும்னாலும் கொடுக்கலாம் ஆனா.. காதலி உங்களுக்கு கடைசியா 
ஒரே ஒரு பூ தான் கொடுப்பாங்க... ... அதுதான் ... .... .... .... .... ... ஆப்பு.

No comments:

Post a Comment