Saturday, December 17, 2011

தனிமை..

சொந்தங்கள் நடுவில் இருந்த போது கவலையின் வலி  தெரியவில்லை..   நண்பர்களுக்கு இடையில் இருந்த போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ..   இன்று தனியாய் இருக்கும் போது தெரிகிறது தனிமையின் கொடுமை.......

No comments:

Post a Comment