Saturday, December 17, 2011

உன் நினைவால்.

காதல் ஒவ்வொரு நிமிடமும் கரைகிறது உன் நினைவால், 
ஒவ்வொரு நாளும் விடிகிறது உன் சிரிப்பால், 
உனக்கும் அப்படிதானே? இல்லை என்பதே உன் பதிலாக இருக்ககூடும் பறவாயில்லை, நீ என்பதே நானாக இருக்கும்போது, என் நினைவுகள் யாவும் உனக்குள்ளும் அடங்கும்.

No comments:

Post a Comment