நாம் சொல்ல தயங்கும் விஷயங்களில் தான் நம்மை ஒருவர் எளிதாக தோற்கடிக்கிறார்...
நாம் ஏமாற்ற படுகிறோம் என்று தெரிந்தும் நம் கண் முன்னே நாம் ஏமாற்ற படுவதை நம்மால் சில சமயம் தடுக்க முடிவது இல்லை...
ஏன்???
அதை செய்பவர் ஒரு வேளை நம் அன்புக்கு உரியவராக இருந்திருக்கலாம் இப்பொழுதும் இருக்கலாம்...
so நம்மால் நாம் வஞ்சிக்க படுவதை, ஏமாற்ற படுவதை, அலைக்கழிக்க படுவதை தடுக்க முடியாது...!!
No comments:
Post a Comment