Tuesday, October 4, 2011



என்னை உயிரோடு கொல்ல

உனக்கு கிடைத்த ஆயுதம் காதல் தானா

தாயாய் இருந்து உயிர் கேட்டால் தந்திருப்பேன்

தோழியாய் இருந்துஉயிர்கேட்டால்தந்திருப்பேன்

காதலியாய் இருந்து கொண்டு உயிர்

கேட்டால் எப்படி தருவேன்

எனது உயிர் நீ என்று வாழ்ந்த பிறகு

சொல் எடுக்கட்டுமா எனது உயிரான

உனது உயிரை...........

No comments:

Post a Comment