Wednesday, August 3, 2011

நீ மட்டும்தான்...!!

நீ நினைப்பதுபோல் நான் பணக்காரன் அல்ல... நீ நினைப்பதுபோல் நான் அழகன் அல்ல... நீ நினைப்பதுபோல் நான் வீரன் அல்ல... நீ நினைப்பதுபோல் நான் நல்லவன் அல்ல... சதைகளாலும் எலும்புகளாலும் செய்யப்பட்ட சராசரி மனிதன் நான்... நீ நினைக்கும் அவன் நான் அல்ல ஆனால்! நான் நினைக்கும் அவள் நீ மட்டும்தான்...!!

No comments:

Post a Comment