Wednesday, August 3, 2011

காதல் சொல்ல வந்தேன்......

காதல் சொல்ல வந்தேன் உனிடம்...
கோபித்துக்கொள்வாய் என்று நண்பன் சொன்னான்....
சிகப்பு ரோஜாவை கை விட்டு வந்தேன் .....
(சமாதானத்திற்காக) கையில் வெள்ளை ரோஜாவுடன் ....!!!
"கண்ணே.... 
உன் கண்களால் என்னை எப்போதோ கைது செய்து விட்டாய்...
ஆனால் இதயத்திற்குள் சிறை வைக்க  மறுக்கிறாயே.....    

                                                                
முறைக்காதே கண்ணே...
நான் கொண்டு வந்த வெள்ளை ரோஜா..

உன் கோபத்தால் ஆனதோ சிவப்பு ரோஜா...!!!

No comments:

Post a Comment