Tuesday, August 2, 2011

நீ ..

எனக்குள் இருக்கும்
உன்னையே!! புரிந்து
கொள்ள முடியாத
உன்னால் .......
உனக்குள் இருக்கும்
எனனை எப்படியட
புரிந்து கொள்வாய்??
என் மீது அன்பு காட்ட
ஆயிரம் பேர் இருந்தாலும்
கோவப்பட நீ மட்டும் தாண்ட
இருக்க.....உன்கோவத்தில்தான்
எந்தனை அன்பு !!!

No comments:

Post a Comment