Saturday, July 30, 2011

என் உயிர் தோழியே !
உன்னோடு பேசி பழகிய என்னால்
யாரோடும் பேச பிடிக்க வில்லை
மௌனம் மட்டுமே விடையாக .

No comments:

Post a Comment