Tuesday, July 26, 2011
புகைப்படம்.......
அழகாக நான் பிறக்கவில்லையென கவலை பட்டது இல்லை .....................
இப்போ கவலைபடுகிறேன் ஏன் தெரியுமா??
உன்னுடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று ஆசைபடுகிறேன் நான்
ஆதலால்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment