Tuesday, July 26, 2011

என்ன தந்துவிடபோகிறேன்..


கனவாய் வந்தவள் 
நினைவிலே நின்றவள் 
நிழலாய் பின் தொடர்ந்தவள் 
மூச்சுக்காற்றாய் முத்தமிட்டவள் 
குளிரினில் வெப்பமூட்டினாள் 
பசிக்கு உணவு தந்தாள் 
வாழ்க்கைக்கு அன்புதந்தாள் 
என்னவளுக்கு நான் 
என்ன தந்துவிடபோகிறேன் 
என் மனைவி என்ற 
பட்டத்தை தவிர..........!

No comments:

Post a Comment