Thursday, July 28, 2011
இதயத் துடிப்பு.
உன்னை நான்
இதயத்தில் வைத்து
இருப்பதால் தான்.....
உன்னை தாலாட்டும் விதமாய்
இதயம்,
துடித்து கொண்டிருக்கிறது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment