Tuesday, July 26, 2011

பிரிவின் கொடுமை ......


நீ என்னை பிரிந்த ஒவ்வொரு நொடிகளும் பல வருடங்கள்... 
ஒவ்வொரு மணி நேரமும் பல யுகங்கள்.... 
ஒவ்வொரு நாளும் ஒரு ஜென்மம்... 
நீ இல்லாமல் வாழ்வது உயிர் இல்லாமல் வாழ்வது போல... 
உன் பிரிவால் எனக்கு வாழ்க்கையே இல்லையடி...

No comments:

Post a Comment