Tuesday, July 26, 2011

உன் அன்பு.


கொடுப்பதற்கு 
பெரிதாக ஒன்றும் இல்லை .., 
என் உயிரை தவிர.., 

இழப்பதற்கு 
பெரிதாக ஒன்றும் இல்லை ..., 
உன் அன்பை தவிர..,

No comments:

Post a Comment