Friday, May 4, 2012

பூஜை .......


இன்ஜினை கண்டுபுடிச்சவன் வேணும்னா ஜப்பான் 'காரனா இருக்கலாம்..... 


ஆனா அதுக்கு பூஜை போட்டு 


எலுமிச்சைய தொங்கவிட்டவன் நாங்க தாண்டா.
 

No comments:

Post a Comment