Wednesday, March 7, 2012

என் உயிர் தோழியே!

என் உயிர் தோழியே!


நான் உன்னை பிரிவேன் என்று முன்னமே தெரிந்து இருந்தால்,,
என் இதயத்தில் உன்னை குடியிருக்க சம்மதித்து இருக்க மாட்டேன்,,
இப்போ கண்ணீர் விடவும் மாட்டேன்.
என்றும் உங்கள் ஜனா.

No comments:

Post a Comment