Tuesday, October 25, 2011

மரணம் என்பது

மரணம் என்பது ஒரு முறை தான் நிகழும் மனிதனுக்கு. ஆனால் காதலர்களுக்கு காலமெல்லாம் நிகழும் அவர்ளின் கண்களை பார்க்கவிட்டால்..... என் இதயத்திற்கு பேச மட்டும் தெரிந்தால் சொல்லி விடும் உன்னை சுமப்பதனால் எவ்வளவு வலி என்று... பிரிவுகள் நிரந்தரமல்ல... இமைகளில் பிறந்த உறவுகள்  இதயத்தில் இருக்கும்வரை.....  தேடிப் பாக்க நான் உன்ணை தொலைக்கவும் இல்லை!  விலாசம் கேட்க நான் உன்னை மறக்கவும் இல்லை.!  நலம் விசாரிக்க காலம் நம்மை பிரிக்கவும் இல்லை.!  ஆனால் எங்கே போனாய் நீ...?

No comments:

Post a Comment