Tuesday, October 11, 2011


அழகிய கவிதையே
உனக்காக எழுதிய கவிதையிலொன்று
என்னிடம் கூறியது
"நான் ஒரு கவிதையிடம் தோற்றுப்போனேன் " என்று

கோவம் கொண்ட என் இதயம்
அக்கவிதையை தேடி அழைந்தது

கடைசியில் கண்டுபிடித்தது
என் கண்கள்
அந்த அழகிய கவிதை
நீதான் என்பதை
 ......

No comments:

Post a Comment