Tuesday, October 18, 2011

ஏமாற்றம்

ஏமாற்றங்களே வாழ்க்கையாகிப்போனதால்  அதைப்பற்றிய ஏக்கங்கள்  என்னிடமில்லை ஆனால் அதன் பெறுமதியை பற்றி என்னிடம் கேளுங்கள்  அன்று உங்களுக்கு புரியும் இவன் பட்ட துன்பத்தின் நீளம்..........!!!!

No comments:

Post a Comment