Saturday, August 6, 2011
நட்பு.
கண்ணில் பதித்து,
உதட்டில் விரித்து,
பாசத்தை தெளித்து,
பழக்கமாய் மாற்றி.
நேசத்தோடு நட்பாய்,
இதயத்தில் பதிப்போம்,
நம் நட்பை...........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment