Sunday, August 7, 2011

காத்திருக்கிறேன்.

கனவிலும் நனவிலும் உன் வாசனை மட்டும் வீசுதே..
 கவிதையாய், ஓவியமாய் என் கைகள் இன்று பேசுதே.
ஒரு தடவையாவது என்னுடன் பேசுவாயா ....
என் ஆசை தீரும்வரை உனக்காக காத்திருக்கிறேன்.....

No comments:

Post a Comment