Tuesday, August 16, 2011

காதல்.

காதலை கல்லென்பேன்
அது போய் சேருபவரைப் பொறுத்தே சிற்பமாகும்! 
சில பொழுது சிந்தித்தால் பல பொழுது, அவசியமில்லை அழுவதற்கு...

No comments:

Post a Comment