Tuesday, July 26, 2011

அழகின் ஆளுமையோ..!!


பெண்ணே..! 
களங்கமில்லா நிலவை ரசிக்க 
பிடிக்கும் என்று சொன்னாயே.!! 

அடிக்கடி உன்னை நீயே 
பார்த்து கொள்வாயோ.!!!!!

No comments:

Post a Comment