Wednesday, July 27, 2011
என் மரணம் இப்படிதான் இருக்க வேண்டும்....................
அன்பே என் கடைசி நேர
தூக்கதிலாவது கனவோடு
நான் இறக்க வேண்டும்
ஏன் என்றால்
அந்த கனவிலாவது
உன்மடியிலேயே
என் உயிர் போக வேண்டும்..........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment